coimbatore விசைத்தறியாளர்களின் கூலி உயர்வு கோரிக்கைக்கு ஆதரவாக சிபிஎம் ஆர்ப்பாட்டம் நமது நிருபர் ஏப்ரல் 20, 2025 விசைத்தறியாளர்களின் கூலி உயர்வு கோரிக்கைக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.